வீட்டிலுள்ள பொருட்கள் பேசினால்!
நான் என் அறையில் படுக்கையில் படுத்துக் கொண்டே ஒரு சிந்தனை.
வாழ்வில் வெற்றி பெற என்ன ரகசிய வழிகள் இருக்கின்றன?
கல கலவென்று ஒரு சிரிப்பு சத்தம்.
என் அறையில் இருந்த பொருட்களெல்லாம் விழுந்து விழுந்து சிரித்தன.
நாங்கள் சொல்லட்டுமா? என்று கேட்டன.
எனக்கு ஒரே வியப்பு. “எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்” என்றேன்.
மின் விசிறி சொன்னது : “Be cool”
கூரை சொன்னது : “Aim high”
ஜன்னல் சொன்னது : “See the world”
கடிகாரம் சொன்னது : “Every minute is precious”
கண்ணாடி சொன்னது : “Reflect before you act”
காலண்டர் சொன்னது : “Be up to date”
கதவு சொன்னது : “Push hard for your goals”
கீழ் விரிப்பு சொன்னது : “Kneel down and pray”
கழிப்பறை சொன்னது : “Flush out bad habits”
மேஜைமேல் இருந்த புத்தகம் சொன்னது : “Read me For Eternity”*”
வியப்பில் ஆழ்ந்தேன். நம்மை சுற்றி நமக்கு வாழ்வில் வேண்டியவை கொட்டிக் கிடக்கிறது. நாம்தான் புரியாமல் குருடர்களாக உலா வந்து கொண்டிருக்கிறோம்.
விழித்துக்கொள்வோம் வெற்றிபெறுவோம்!
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
நம்ம வீட்ல இருக்கிற பர்னிச்சர்ஸ்’ க்கும், ஹோம் அப்ளையன்ஸஸ்’ ம் திடீர்னு நம்மிடம் பேசினால் எப்படி இருக்கும்?
😍😍😍😍😍😍😍😍😍
1. சேர் :
வெயிட்ட குறை, குறைவா தின்னுன்னு சொன்னா கேக்குரியா.. மாடு மாதிரி கனக்குற பாரு..
2. ஃபேன் :
நீ இப்போ என்ன வேல பாத்து கிளிச்சுட்டனுஎன்ன இப்டி சுத்தவிடுற!
3. டிவி :
ஏன்டா என் புள்ளய (ரிமோட்) போட்டு பாடா படுத்துறீங்க!
4. தலையணை :
நாளக்காவது குளிடா…!! நாத்தம் கொடல புடுங்குது…!!!
5. ஃப்ரிட்ஜ் :
சாம்பார், புளிக்கொழம்பு, மீந்து போன காய்கறி…இதத்தவிர வேற எதையுமே வக்க மாட்டீங்களா டா…??
6. ட்யூப் லைட் :
நீயே ஒரு ஃப்யூஸ் போன ட்யூப் லைட், இதுல நீ என்ன போடுறியா..??
7. கண்ணாடி :
இவ்ளோ கிட்டக்க வந்து மூஞ்சியை காட்டாத… பயமா இருக்குல்ல..
8. கிரைண்டர் :
ம்ம்ம்… அப்படிதான், thalaya சொரிஞ்சுட்டு வந்து கைய உள்ள விடு…!!!
9. மெத்தை:
டொம்மு..டொம்முன்னு மேல வந்து விழாதடா..
10. மிக்ஸி :
மூடிய மூடாமத்தான் ஒரு நாள் கைய உள்ள விட்டு பாரேன்…!!!
11. வால்க்ளாக் :
இப்ப என்ன பாத்துட்டு, என்னத்த கிழிக்க போற…???
12. வாசிங்மெஷின் :
பாக்கெட்ல காசு பணம் இருக்கான்னு செக் பண்ண மாட்ட!
13. மிதியடி :
என்னத்தடா மிதிச்சுட்டு வந்த..?, மரியாதையா என்ன தாண்டி அப்டியே ஓடிப்போய்டு…!!!
14. சேவிங் ட்ரிம்மர் :
இப்ப மூஞ்சில என்ன வளந்து தள்ளிடுச்சுனு போட்டு சொரண்டி எடுக்குற…??
15. மொபைல் சார்ஜர்:
வாய தொற…!! அப்டியே அதுல கொஞ்சம் சார்ஜ் ஏத்தி விடுறேன்…!!!
16. பாத்ரூம் விளக்கமாறு :
தயவு செஞ்சு எனக்கு VRS குடுத்துடுங்களேன்…! ப்ளீஸ்…!!
17. அயன்பாக்ஸ் :
அப்டியே கொஞ்சம் உன் மூஞ்சிய காட்றது…!!!
18. சர்ட் ஆங்கர் :
அடேய் மகனே…!, உன் சட்ட காலர கொஞ்ச பாரு…!!
உன்னோட ஒரிஜினல் கலர் அதுல ஒட்டிக்கிச்சு…!!!
*###வாய்விட்டுசிரித்தது###

