விரும்பப்படாத விருந்தாளிகள்

313 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இடைமறிப்பு
#சீகன்பால்குவும், #புளூட்சோவும் தரங்கம்பாடி கடற்கரை மணலில் அனுமதி கிடைக்காமல் கொளுத்தும் வெய்யிலில் சுடுமணலில் ஒரு பகல்பொழுது முழுவதும் நிற்கவைக்கப்பட்ட நாள்.
9 -7-1706 – 9 -7- 2019 இந்தியாவிற்கு இயேசுவை அறிவிக்க வந்த முதல் சீர்திருத்த கிறிஸ்தவ திருத் தொண்டர்கள்.இந்திய மொழிகளிலே முதன்முதலாக தமிழில் பைபிள் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேற்றம் கண்டது இங்கேதான்.
Unwanted Guests
First Protestant Christian Missionaries arrival at Tranquebar 9 -7-1706 the Governor refused permission to the #Dansburg they waited the whole day under the scorching hot sun in the sandy beach. Thus the arrival of the first protestant missionaries to indian subcontinent was welcomed.
They were Unwelcomed ,& Unwanted ,but they achieved Great things &sacrificed their life for the betterment of poorest of the poor among us.
