வீட்டிலுள்ள பொருட்கள் பேசினால்!
நான் என் அறையில் படுக்கையில் படுத்துக் கொண்டே ஒரு சிந்தனை. வாழ்வில் வெற்றி பெற என்ன ரகசிய வழிகள் இருக்கின்றன? கல கலவென்று ஒரு சிரிப்பு சத்தம். என் அறையில் இருந்த பொருட்களெல்லாம் விழுந்து விழுந்து சிரித்தன. நாங்கள் சொல்லட்டுமா? என்று கேட்டன. எனக்கு ஒரே வியப்பு....
