National Digital Library & Tamil Digital Library
மத்திய மனிதவள அமைச்சகத்தின் சார்பில் “தேசிய மின்னணு நூலகம்” என்ற லட்சக்கணக்கான புத்தகங்களை ஆரம்பநிலையிருந்து முதுநிலைக் கல்வி வரை கற்பவர்கள் பயனடையும் வகையில் தொகுத்துள்ளனர்.
கீழ்க்காணும் link ல் சென்று நாம் Register செய்வதன் மூலமாக, நமக்கு தேவையான நூல்களை pdf வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இங்கு கிட்டத்தட்ட 68 லட்சம் நூல்களை தொகுத்துள்ளனர்.
மாணவர்களுக்கு, அறிவுத் தேடல் உள்ளவர்களுக்கு இது மிகப்பெரிய பொக்கிஷம்.
Please check out the National Digital Library, a new initiative from Indian government’s Human Resource Development Ministry and Indian Institute of Technology, Kharagpur. This a collection of more than 68 lakh books by 1.5 lakh authors in more than 70 languages. The library contains textbooks, audio and video content which you can either read or download free of charge. Their website states that educational materials are available for students from primary school to Post Graduate levels.
The website for the National Digital Library is :
and the link for their Android app is:
https://play.google.com/store/apps/details?id=com.mhrd.ndl&hl=en

