கை கால் இல்லாமல் பிறந்த நிக்கின் சாட்சி
Nick Vujicic’s Testimony in Tamil நான் பிறந்தவுடன் என்னை பற்றி கேள்விப்பட்ட என் தாயும் தகப்பனும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டனர். என் அப்பா மருத்துவரிடம் சென்று என் மகனுக்கு ஒரு கை இல்லையா என்று கேட்டார். மருத்துவர் “ஒரு கை மட்டும் அல்ல. அவனுக்கு இரு...
